கொரோனா நோய் பரவலை தடுப்பது குறித்து திருப்பதி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனை நடத்தப்பட்டு இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தி உள்ளனர். உலக நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவி நிரம்பியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் பரவி அதிகரித்து வருகின்றது. இதனால் சித்தூர் மாவட்டத்தில் நேற்று 1,474 பேர் பாதிக்கப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. திருப்பதியில் […]
