அமெரிக்க நாட்டில் ஜூன் மாதம் ஸ்ட்ராபெரி பழங்களின் அறுவடை காலம். ஸ்ட்ராபெர்ரி பழங்களை அறுவடை செய்யும்போது வரும் முழு இரவினை ஸ்டாபெரி நிலவு என்று அழைப்பார்கள். ஸ்ட்ராபெரி நிலவு இன்று உலக மக்களுக்கு காட்சி அளிக்க உள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 7.51 மணிக்கு சந்திரன் பூமியை சுற்றியுள்ள அதன் சுற்றுப்பாதையில் பெரிஜி எனப்படும் பூமிக்கு மிக அருகில் உள்ள இடத்தில் அமைந்திருக்கும். பௌர்ணமி நிலவின் சுற்றுப்பாதையில் 5 டிகிரிக்கு பூமி விலகி நிற்கும் போது […]
