இளம்பெண் ஒருவர் மதுபோதையில் காரை ஒட்டி வந்து இரயில் தண்டவாளத்தில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் மாலகா என்ற பகுதியில் உள்ள இரயில்வே தண்டவாளத்தில் உள்ள சுரங்கப்பாதையில் கார் ஒன்று வேகமாக வந்து சிக்கியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்த மெட்ரோ ரயில் நிர்வாகத்தினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். இதையடுத்து சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டிருந்த காரை மீட்ட போது […]
