வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் கீழே விழுந்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த தேவாலயம் ஊராட்சி பகுதியை சேர்ந்த விமல் குமார் என்பவரின் மகன் 2 வயது யுவன். இவர் வீட்டில் அருகாமையிலுள்ள குழந்தைகளோடு தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிய உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு […]
