2 வயது குழந்தைக்கு தாசில்தார் நோட்டீஸ் அனுப்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சார்ந்த குடும்பம் ஒன்று கர்நாடக மாநில கதக் மாவட்டம் முண்டரகி நகரிலுள்ள ஹீட்கோ காலனியில் கொரோனா தொற்றால் வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடியும் வரையில் சுகாதார, வருவாய் மற்றும் போலீஸ் தலைமையிடம் அவர்களது தொலைபேசி என்ணானது வழங்கப்படும். அதிகாரிகள் தொடர்பு கொள்ளும்போது அவர்கள் கேட்கக்கூடிய விவரங்களுக்கு பதிலளிக்கும் வகையில் செல்போன் என்ணானது வழங்கப்படும். இதனைத்தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினரின் […]
