வெளியில் அழைத்துச் செல்லும் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று ஒடிசா மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர், பல மாநிலங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனால் மத்திய மாநில அரசுகள் தேவையின்றி மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் […]
