ப்ரீபெய்ட் திட்டங்களில் சிறப்பான பிளான் எது என்று தேடிக்கொண்டிருக்கிறீர்களா? உங்களது பட்ஜெட்டை பாதிக்காத பிளான் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம். ஜியோ-வின் ப்ரீபெய்ட் திட்டங்களை வாடிக்கையாளர்கள் அதிகளவு ரீச்சார்ஜ் செய்கின்றனர். இதற்கு முக்கியமான காரணம் குறைவான பிளானில் நிறைய வசதிகளை அத்திட்டம் வழங்குவது வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது. ஜியோ-விலுள்ள நீண்ட வேலிடிட்டி மற்றும் சூப்பர் அம்சங்களை உடைய பிளானை நீங்கள் விரும்பினால், 2 மாதங்களுக்கு பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு ஒருபிளான் குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம். ஜியோ ப்ரீப்பெய்ட் பிளான் 2 […]
