ரஷ்யாவில் இரண்டு மாடிக்கொண்ட கட்டிடம், எரிவாயு வெடித்ததில், மொத்தமாக இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து சுமார் 400 கி.மீ தூரத்தில் இருக்கும் Solidarnost என்னும் கிராமத்தில் உள்ள இரண்டு மாடி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்ததில், ஒரு சிறுமி மற்றும் 2 நபர்கள் பலியானதாகவும், 6 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் புலனாய்வு அமைப்பின் பிராந்திய கிளையானது, அந்த கட்டிடத்தின் நடுப்பகுதியில் எரிவாயு வெடிப்பு உண்டானது. எனவே தான் கட்டிடம் […]
