நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் தற்போது நடித்து வரும் நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் ஓடிடில் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி உள்ளார் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. அதன்படி தற்போது 5கோடி சம்பளம் […]
