Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்…. 2 பேர் பலி…. புதூர் அருகே கோர விபத்து….!!!!

தர்மபுரி மாவட்டம், தொப்பூரை அடுத்துள்ள  புதூர் அருகே   பெங்களூர்- சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து  வாகனங்கள் மோதியதால் விபத்து ஏற்பட்டது.   அந்த கோர விபத்தில்  திருச்சியை சேர்ந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தனர் . அதுமட்டுமல்லாமல்   11 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அனைவரும்   தர்மபுரி அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் . மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Categories

Tech |