ரூபாய் நோட்டுகளை ரோட்டில் சிதறவிட்டு ரூ.3 லட்சம் திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓ.எம்.ஆர் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். கல்லூரி பேராசிரியரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் சாலையில் அருகே உள்ள வங்கிக்கு பணம் எடுக்க சென்று உள்ளார். அவர் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் பணம் எடுத்து அதனை மோட்டார்சைக்கிள் முன்பகுதியில் உள்ள பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக் […]
