கர்நாடக மாநிலம் ராணிபுரா பகுதியை சேர்ந்த லியோட் டிசோசா (29) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த அஸ்விதா (22) என்ற பெண்ணை கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்களது காதலுக்கு குறுக்கே டாக்லின் என்ற மற்றொரு பெண் நுழைந்துள்ளார் . டாக்லினும் லியோ டிசோசாவை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மங்களூரு சோமேஸ்வரா கடற்கரைப் பகுதியில் லியோ டிசோசா மற்றும் அவரது காதலி அஸ்விதா […]
