பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆலத்தூர் ரெட்டிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் பழனி என்கிற சின்னத்தம்பி. சம்பவத்தன்று இவர் வீட்டின் பக்கத்தில் பச்சிளம் ஆண் குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதி மட்டும் துண்டாக வெட்டப்பட்டு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து உடனே அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை கூப்பிட்டு காண்பித்துள்ளார். எனவே அனைவரும் அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து ஆலத்தூர் […]
