Categories
சினிமா

பள்ளி சீருடையில் முத்தக்காட்சியா….? தயாரிப்பாளர்கள் ட்விட்டரில் மோதல்…!!!

பள்ளிக்கூட சீருடையில் முத்தக் காட்சி இருக்கும் போஸ்டர் தொடர்பில் ட்விட்டரில் தயாரிப்பாளர்கள் இருவர் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகிக் கொண்டிருக்கிறது. இயக்குனர் தர்புகா சிவா இயக்கியிருக்கும், “முதல் நீ முடிவும் நீ” என்னும் திரைப்படத்தை சமீர் பாரத் ராம் தயாரித்திருக்கிறார். பள்ளி பருவத்தில் நடக்கும் நிகழ்வுகளை குறிக்கும்  இத்திரைப்படம் இன்று OTT  தளத்தில் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் போஸ்டர் வெளியானது. அதில், கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவரும் பள்ளிச்சீருடையில் முத்தம் கொடுக்கும் காட்சி இருந்தது. இதற்கு, இந்த மத […]

Categories

Tech |