திருமதி கனடா அழகி போட்டியில் முதன்முறையாக கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண் கலந்துகொள்ள இருக்கிறார். கேரளாவில் உள்ள சேர்த்தலை என்ற பகுதியில் வசிக்கும் 33 வயதுடைய ஷெரின் ஷிபின் என்பவர் வரும் ஆகஸ்ட் மாதத்தில், ரொறன்ரோவில் நடக்கவுள்ள திருமதி கனடா அழகிப்போட்டியில் பங்கேற்க இருக்கிறார். இதுகுறித்து ஷெரின் ஷிபின் கூறுகையில், உலகம் முழுக்க பெண்கள் எதிர்கொள்ளும் பாலின பாகுபாடு, என்னை வேதனையடையச்செய்தது. இந்த பிரச்சனைகளை வெளியில் கொண்டு வருவதற்கு ஒரு வாய்ப்பை எதிர்பார்த்தேன். கர்ப்பமான பெண்களும், குழந்தை […]
