கொரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்த கல்வி அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகின்றது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். அதன்பின் செய்தியாளர்களை பேசிய அவர் ஜூன் ஒன்றாம் தேதி சிபிஎஸ்சி பொதுத் தேர்வு நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறியிருந்தார். இதை தொடர்ந்து சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஜூலை […]
