உலகம் எங்கும் தன்பால் ஈர்ப்பாளர்கள் தங்கள் திருமணத்தை பகிரங்கமாக அறிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் தற்போது அந்த நிலை ஏற்பட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது . இரு இளைஞர்களில் ஒருவர் தாலிக்கொட்டி கொண்டு திருமணம் செய்து கொண்டனர். சேலத்தில் உள்ள கோவில் ஒன்றில் கிருஷ்ணா என்பவர் தனது நண்பர் கார்த்திக் தாலி கட்டி குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக […]
