மனித உடலின் பாகங்கள் இரண்டு இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற பகுதியில் உள்ள இரண்டு இடங்களில் மனித உடலின் பாகங்கள் சிதறிக்கிடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கடந்த சனிக்கிழமை அன்று ஓரிடத்தில் உடல் பாகங்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை தடவியல் நிபுணர்கள் ஆராய்ந்து அவை மனித உடலின் பாகங்கள் தான் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து உடனடியாக அந்த பகுதியை காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றும் […]
