களக்காடு அருகே சிறுத்தை புலி 2 ஆடுகளை கடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் செல்வம் என்ற 65 மதிப்புத்தக்க பெண்மணி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் ஆட்டுக்கிடாய் வளர்த்து வந்துள்ளார் . இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி இவரது தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை புலி மூன்று ஆடுகளை கொன்று விட்டு ஒரு ஆட்டை கடித்துவிட்டும் சென்றுள்ளது . இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் […]
