தடுப்பூசி செலுத்தி கொள்ளாத இளைஞருக்கு 2 டேஸ் தடுப்பூசியும் செலுத்தி கொண்டதாக குறுந்தகவல் வந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மராட்டிய மாநிலம் லாத்தூர் மாவட்டம் அவ்சா தாலுகா ஜவல்கா கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் முதல் தடுப்பூசி மட்டுமே போட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் இரண்டாவது தடுப்பூசி செலுத்தி கொண்டதாக அந்த வாலிபருக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. இதையடுத்து அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்றபோது இரண்டு தடுப்பூசியும் போட்டதற்கான சான்றிதழ் பதிவிறக்கமானது. இதை பார்த்து அதிர்ச்சி […]
