Categories
சினிமா தமிழ் சினிமா

பிரசாந்த் நடிக்கும் ”அந்தகன்” திரைப்படம்…. இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!!

‘அந்தகன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள ”அந்தகன்” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஹிந்தி படத்தின் ரீமேக்காக உருவாகி வருகிறது. இந்த படத்தில் ப்ரியா ஆனந்த், சிம்ரன், யோகிபாபு, கே.எஸ். ரவிக்குமார், சமுத்திரகனி, வனிதா விஜயகுமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று தயாரிப்பு பணிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் நடிக்கும் ”கோப்ரா” திரைப்படம்….. அசத்தலான இரண்டாவது சிங்கிள் ரிலீஸ்….!!!

‘கோப்ரா’ படத்தின் அசத்தலான இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனையடுத்து, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”கோப்ரா”. இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி, இர்பான் பதான் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ள இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…… ”எதற்கும் துணித்தவன்” படத்தின் அசத்தலான இரண்டாவது சிங்கிள் ரிலீஸ்…….!!!

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் அசத்தலான இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”ஜெய் பீம்” திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியடைந்தது. இதனையடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”.   மேலும், இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ளனர். வினய்  வில்லனாக நடிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் அசத்தலான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வலிமை” படத்தின் அடுத்த சிங்கிள் எப்போது ரிலீஸ்…..? வெளியான மாஸ் அப்டேட்…..!!!

‘வலிமை’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தல அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ”வலிமை”. இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இதுவரை கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஒரு சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்தின் எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் […]

Categories

Tech |