பிரிட்டன் இளவரசர் ஹரி தன் இரண்டாவது குழந்தையை காணொளி காட்சி வாயிலாக மகாராணியாருக்கு காண்பித்ததாக வெளியான தகவலை அரண்மனை மறுத்துள்ளது. இளவரசர் ஹரி இரண்டாவது குழந்தை லிலிபெட்டை காணொளி வாயிலாக மகாராணியாருக்கு காண்பித்ததாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது. மேலும் அதில், ஹரி தன் குழந்தையை மகாராணிக்கு காட்டுவதில் அதிக ஆர்வத்துடன் இருந்ததால், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவுடன் காணொலிக்காட்சி வாயிலாக மகாராணியை தொடர்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரண்மனை பணியாளர் ஒருவர், இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும் அவர், […]
