தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சீதா. இவர் நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், 2 பெண் குழந்தைகளுக்கு தாயானார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் பார்த்திபனை பிரிந்ததால், 10 வருடங்களாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார். அதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த சீதாவுக்கு போதிய அளவு வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல் பக்கம் ஒதுங்கினார். அப்போது சீரியல் நடிகர் சதீஷ் உடன் காதல் ஏற்பட்டு தன்னுடைய 43-வது வயதில் […]
