இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறக்கும் இரண்டாவது பெண்மணி என்ற சாதனையை ஸ்ரீஜா பாண்ட்லா பெறுகிறார். இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி என்ற சாதனையைப் படைத்தவர் கல்பனா சாவ்லா. இதையடுத்து இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறக்கும் இரண்டாவது பெண் என்ற சாதனையை ஸ்ரீஜா பாண்ட்லா சொந்தமாக்கி உள்ளார். 34 வயதாகும் ஸ்ரீஜா ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் பிறந்தவராக இருந்தாலும், இவருக்கு ஐந்து வயது இருக்கும் போதே இவரது தாய் தந்தையுடன் அமெரிக்கா சென்று அங்கு தான் […]
