Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. 10 ஆண்டுகளுக்கு பிறகு ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்…. இயக்குனர் சீனு ராமசாமி அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் ”நீர்ப்பறவை”. இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், நந்திதா தாஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே….! சூப்பர்…. விரைவில் ”மாநாடு” படத்தின் இரண்டாம் பாகம்….? ஹிண்ட் கொடுத்த படக்குழு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சிம்பு. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு ரிலீசான திரைப்படம் ”மாநாடு”. சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்த இந்த படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் எஸ். ஏ. சந்திரசேகர், எஸ். ஜே .சூர்யா, பிரேம்ஜி மற்றும் பலர் நடித்திருந்தனர். டைம் லூப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில், படக்குழு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. நடிகர் கார்த்தி நடிக்கும்…. மூன்று திரைப்படங்கள்…. இரண்டாம் பாகமாக உருவாகிறதா….?

நடிகர் கார்த்தி நடிக்கும் மூன்று திரைப்படங்கள் இரண்டாம்  பாகமாக நடிக்கவுள்ளார்.  தமிழ் சினிமா உலகில் கடந்த சில வருடங்களாக இரண்டாம் பாகப் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்களவில் வர ஆரம்பித்துள்ளது. இந்த திரைப்படங்களில் பெரும் வெற்றி பெற்ற சில படங்களின் இரண்டாம் பாகங்களாக எடுக்க வேண்டும் என்று சிலர் எடுத்தார்கள். அவற்றில் சில திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன, சில திரைப்படங்கள் தோல்வியடைந்துள்ளன. இருந்தாலும் புதிதாக எந்த ஒரு படம் வெற்றியடைந்தாலும் இரண்டாம் பாகம் வருமா என்ற கேள்வியை? பலரும் எழுப்புவது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட…. ”பொன்னியின் செல்வன்” ட்ரைலரில் இதை கவனித்தீர்களா….? என்னன்னு பாருங்க….!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. […]

Categories
சினிமா

இரண்டாம் பாகத்தில் விஜய் ஆண்டனி….. வெளியான தகவல்….. குஷியில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் பிச்சைக்காரன் படம் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தற்போது சி.எஸ். அமுதன் இயக்கத்தில்  ‘ரத்தம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை தயாரிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஜய் ஆண்டனியின் வெற்றி படமான கோடியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம்….. செல்வராகவன் சொன்ன சூப்பர் தகவல்…..!!!!

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ரீமாசென் மற்றும் ஆண்ட்ரியா நடித்து வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். பழங்கால சோழப் பேரரசுக்கும் பாண்டிய பேரரசுகும் இடையிலான போர் குறித்து இந்த படத்தில் கூறப்பட்டிருந்தது. ஜிவி பிரகாஷ் குமாரின் பாடல்கள் ஒவ்வொன்றும் மிக பிரம்மாண்டமாக இருந்தது. அன்று ரசிகர்களால் பெரிதும் கவனிக்கக் கூடியதாக இந்த படம் இருந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என செல்வராகவனிடம் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் செல்வராகவன் இது தொடர்பாக பேட்டி ஒன்றை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் ”ஈரமான ரோஜாவே 2” சீரியல்…… கதாநாயகியாக நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்…….!!!

‘ஈரமான ரோஜாவே’ சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று ”ஈரமான ரோஜாவே”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் ராஜ்குமார் நாயகனாக நடிக்க நாயகியாக பவித்ரா நடித்திருந்தார். தற்போது பவித்ரா ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’ சீரியலில் நடித்து வருகிறார். இதனையடுத்து, ‘ஈரமான ரோஜாவே’ சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சீரியலில் நாயகியாக பிக்பாஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகன் இயக்கத்தில் நடிக்கும் ராஜ்கிரண்…. அதுவும் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்….!!

‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜ்கிரணின் மகன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் ராஜ்கிரண் பிரபல நடிகர் ஆவார். இவர் தற்போது அதர்வா நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். மேலும், ‘விருமன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் நடிப்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”என் ராசாவின் மனசிலே”. கஸ்தூரி ராஜா இயக்கிய இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டானது. இதனையடுத்து, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2” வேண்டவே வேண்டாம்… விளக்கமளித்த சிவகார்த்திகேயன்..!!!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 உருவாகுமா என்ற கேள்விக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஹிட்டாகி இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது இவர் நடிப்பில் டாக்டர் படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த படம் தான் ”வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. இந்த படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்…. வடிவேலு கதாபாத்திரத்தில் யோகி பாபு….!!!

சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் யோகி பாபு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பல படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாகி வருகிறது. ஆனால் அவற்றில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி அடைகிறது. அந்த வகையில் சிங்கம், காஞ்சனா, பில்லா, விஸ்வரூபம், வேலையில்லா பட்டதாரி, அரண்மனை, சாமி உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் மற்றுமொரு சூப்பர்ஹிட் படமான காசேதான் கடவுளடா படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை கிடப்பில் போட்ட விஷால்…. இது தான் காரணமாம்…!!!

நடிகர் விஷால் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை கிடப்பில் போட்டுவிட்டார் என்று தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘துப்பறிவாளன்’. இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வந்தது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்துள்ளது. ஆனால் விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறு காரணமாக மிஸ்கின் இப்படத்திலிருந்து விலகினார். அதன் பின் மீதி இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ராட்சசன் 2’ படப்பிடிப்பு எப்போது..? விஷ்ணு விஷால் விளக்கம்…!!!

ராட்சசன் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்று விஷ்ணு விஷால் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் ராஜ்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ராட்சசன்’. வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட விஷ்ணு விஷால் ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் கூடிய விரைவில் உருவாக உள்ளதாக தெரிவித்து இருந்தார். மேலும்  இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இணையும் ‘கர்ணன்’ கூட்டணி…. இரண்டாம் பாகம் தயாராகிறதா…? வெளியான கலக்கல் தகவல்…!!!

மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் மீண்டும் ‘கர்ணன்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்காக இணைகிறார்களா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கர்ணன்’. கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இத் திரைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர். இதை தொடர்ந்து மாரி செல்வராஜூம், தனுஷும் மீண்டும் புதிய படத்தில் இணைகிறார் என்று தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்டகாசமாக தயாராகும் மாயவன் 2…. வெளியான அறிவிப்பு…!!!

மாயவன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மாயவன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. 1000 ஆண்டுக்கு மேல் வாழ ஆசைப்படும் ஒரு விஞ்ஞானி க்கும் போலீஸ் அதிகாரிக்கும் இடையில் நடக்கும் மோதலை கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக போவதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ரசிகர்களின் ஆதரவால் இந்த புதிய முயற்சியில் ஈடுபடுகிறோம். அதன்படி மாயவன் படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூது கவ்வும் 2… இன்று நேற்று நாளை 2… தயாராகும் படங்கள்..!!

தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படங்கள் ஆடல் சூதுகவ்வும் இன்று நேற்று நாளை ஆகிய படங்கள் இரண்டாம் பாகம் வர இருப்பதாக தயாரிப்பாளர் சிவி குமார் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் உருவான சூது கவ்வும் படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. அதேபோல் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான இன்று நேற்று நாளை படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகங்களை திரைப்படத்தை படித்து அன்றைய நாளை சிறப்பாக மாற்றியதாகவும் தயாரிப்பாளர் […]

Categories

Tech |