பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்திருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹரி, அமெரிக்காவை சேர்ந்த நடிகையான மேகனை காதலித்தார். இதனை தொடர்ந்து கடந்த 2018ம் வருடத்தில் அரச முறைப்படி அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆர்ச்சி என்ற ஆண் குழந்தை உள்ளது. கடந்த வருடம் அரச குடும்பத்திலிருந்து வெளியேறி சாதாரண குடிமக்களாக வாழ விரும்புவதாக இருவரும் தெரிவித்தனர். எனவே, பிரிட்டனிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினர். தற்போது இருவரும் கலிபோர்னியாவில் வசிக்கும் […]
