பிரிட்டனில் இரண்டாம் கட்ட தடுப்பூசி யாருக்கெல்லாம் செலுத்தப்படும் என்ற தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் இரண்டாம் கட்ட தடுப்பூசி யாருக்கெல்லாம் செலுத்தப்படும் என்ற தகவலை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது. வயதுவரம்புகளின் அடிப்படையில் இரண்டாம் கட்ட தடுப்பூசி போட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி 40 முதல் 49 வயதுவரை இருப்பவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கவிருக்கிறது. இந்த நடவடிக்கையின் மூலம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய நன்மைகளை பெற முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஆசிரியர்கள் […]
