மறைந்த 2-ம் எலிசபெத் மகாராணியாரின் சவப்பெட்டி சுமந்த அந்த 8 வீரர்களும் இறுதி சடங்குகளுக்கு பின்னர் மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளில் பணிக்கு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் அமெரிக்கா துருப்புகளுடன் இணைந்து முக்கிய ராணுவ தளத்தை பாதுகாக்கும் பணிகள் ஈடுபடுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. ஸ்கொட்லாந்தின் பால்மோரல் மாளிகையிலிருந்து லண்டன் திரும்பும் வரையிலும் இங்கிருந்து வெஸ்ட்மின்ஸ்ட்ர் ஹால், தொடர்ந்து வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயம், அதன் பின்னர் விண்ட்சர் மாளிகை சிற்றாலயம் என […]
