உலக பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த எலான் மஸ்க் இரண்டாம் இடத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பணக்காரர்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில் முதல் இடத்தை பிடித்திருந்த எலான் மஸ்க் தற்போது இரண்டாம் இடத்திற்கு சென்றிருக்கிறார். முதலிடத்தில் லூயிஸ் விட்டன் நிறுவன சிஇஓ பெர்னார்டு அர்னால்டு இடம்பெற்றிருக்கிறார். இவருக்கு 15,30,866 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எலான் மஸ்கின் சொத்தை விட 3,295 கோடி அதிக சொத்து வைத்திருக்கிறார் பெர்னார்ட். அதாவது எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை […]
