தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டில் தமிழ் மொழி பாடம் ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்ட உள்ள நிலையில் தற்போது இரண்டாம் ஆண்டின் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கு பல்கலைக்கழகங்களில் அனைத்து வகை இளநிலை பட்டப்படிப்புகள் இரண்டாம் ஆண்டு பருவ தேர்வில் தமிழ் மொழி பாடத்தை சேர்த்தல் தொடர்பான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வி துறை முதல் அமைச்செயலாளர் கார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ,உயர்கல்வித்துறையின் கீழ் […]
