சென்னை மாநகர காவல் ஆணையத்தை இரண்டு தலைமையாக வைத்து நிர்வாக பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதர்க்காக அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நகரின் மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க நாளுக்கு நாள் பெருகி வரும் குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்க்கான முனைப்புகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. அந்த வகையில் காவல்துறையில் சென்னை மாநகர காவல்துறை இரண்டாக பிரிப்பதர்க்கான முனைப்பு எடுத்திருகிறார்கள். ஒன்று சென்னை நகருக்குள் உள்ளாக இருக்ககூடிய சென்னை எழும்பூரில் இருக்கக்கூடிய தலைமை […]
