குஜராத்தை சேர்ந்த இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த பின்பும் ஐந்து குழந்தைகளுக்கு உடல் உறுப்பு தானத்தால் வாழ்ந்து வருகிறார். குஜராத்தை சேர்ந்த இரண்டரை வயது ஜாஷ் சஞ்சீவ் ஓசா டிசம்பர் 9ஆம் தேதி தனது பக்கத்து வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதனால் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு சில நாட்களுக்கு பிறகு மூளை செயல் இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் மருத்துவர்கள் சிடி ஸ்கேன் […]
