பிரான்ஸ் தங்கள் நாட்டிற்குள் சுமார் இரண்டரை மணி நேரங்களில் ரயிலில் பயணிக்கக்கூடிய இடங்களுக்கு உள்நாட்டு விமான சேவையை தடை செய்யவுள்ளது. பிரான்ஸ் அரசு, தங்கள் நாட்டிற்குள்ளாக இரண்டரை மணி நேரத்திற்குள் ரயிலில் செல்லக்கூடிய இடங்களுக்கெல்லாம் உள்நாட்டு விமான சேவையை தடை செய்ய தீர்மானித்திருக்கிறது. மேலும் ஆளும்கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவு அளித்து வாக்களிக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட கடுமையான விவாதத்தினையடுத்து, ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் பருவநிலை மாற்றத்திற்காக இத்திட்டத்தை பரிந்துரைக்க நாடாளுமன்றம் ஒப்புதல் […]
