மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஜனவரி மாதம் 14-ஆம் தேதி முதல் 2 அடுக்கு மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட இருக்கிறது. அதன்படி அடுத்த வருடம் ஜனவரி மாதம் 14-ம் தேதி நகரம் முழுக்க 10 பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. அதன்பின் 50 பேர் பேருந்துகளாக எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று மும்பை பிஇஎஸ்டி பொது நிறுவன மேலாளர் லோகேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இந்நிலையில் இம்மாதத்தில் மின்சார பேருந்து சேவை தொடங்க எனவும், அடுத்த மாதம் 2 அடுக்கு மின்சார […]
