Categories
சினிமா தமிழ் சினிமா

இரட்டை வேடத்தில் களமிறங்கும் ஹன்சிகா…. எந்த படத்தில் தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

டைரக்டர் ஆர்.கண்ணன் இயக்கியுள்ள “தி கிரேட் இண்டியன் கிச்சன்” திரைப்படம் வரும் 29 ஆம் தேதி வெளியாகிறது. “காசேதான் கடவுளடா” படத்தையும் ஆர்.கண்ணன் இயக்கி முடித்து உள்ளார். இந்நிலையில் அவர் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் காந்தாரி. இந்த படம் காமெடி த்ரில்லராக உருவாகிறது. இதில் ஹன்சிகா 2 வேடத்தில் நடிக்கிறார். ஹன்சிகா உடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், பிரிஜிதா, பவன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு முத்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”தளபதி 66” படத்தில் மீண்டும் விஜய் செய்யப்போகும் விஷயம்…. வெளியான மாஸ் அப்டேட்…..!!!

”தளபதி 66”குறித்த மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது ”பீஸ்ட்”  படம் உருவாகியுள்ளது. இதனையடுத்து இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ”தளபதி 66” வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார்.   இந்நிலையில், ”தளபதி 66”குறித்த மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலா இயக்கத்தில் இரட்டை வேடத்தில் சூர்யா….? வெளியான புதிய தகவல்…..!!!

பாலா இயக்கும் படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூர்யா முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதனையடுத்து, சூர்யா இயக்குனர் பாலாவின் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி வரும் நிலையில், இந்த படத்தில் சூர்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரட்டை வேடங்களில் நடித்த ரஜினியின் ஹிட் படங்கள்…. பட்டியல் இதோ….!!!

ரஜினி இரட்டை வேடங்களில் நடித்த ஹிட் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் இரட்டை வேடங்களில் நடித்த ஹிட் திரைப்படங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, பில்லா: கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 1980ல் வெளியான படம் ‘பில்லா’. இந்த படத்தில் ஸ்ரீபிரியா, மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்தார். ஜானி: மகேந்திரன் இயக்கத்தில் 1980ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜானி’. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்லீ இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் ஷாருக்கான்… வெளியான சூப்பர் தகவல்…!!!

ஷாருக்கான், அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் குறித்த சில சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் இளம் இயக்குனராக வலம் வரும் அட்லீ தளபதி விஜயை வைத்து மூன்று இடம் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புனேவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு LION என்று […]

Categories
அரசியல்

“இரட்டை வேடம் போடுறாங்க” திருமா பரபரப்பு கருத்து…. ஏற்க மறுக்கும் அதிமுக…!!!

தமிழக முன்னாள் முதல்வர் ஆன அறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர், அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, நீட் தேர்வு விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி அளிக்காததால் தான் வெளிநடப்பு செய்தோம். தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவிற்கு ஆதரவு அளித்தோம். இதற்கிடையில் திருமாவளவன், நீட்தேர்வு விவகாரத்தில் அதிமுக இரட்டை […]

Categories
மாநில செய்திகள்

இரட்டை வேடம் ஏற்றவனிடமே… இரட்டை வேடமா…? கமல்ஹாசன் கேள்வி…!!!

இரட்டை வேடம் ஏற்றவனிடமே இரட்டைவேடம் போடுகிறீர்களா என்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர் எழுப்பிய பல கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, எந்த அரசாங்கமும் தனிமனிதனை உளவு பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். இதையடுத்து மேகதாது அணை விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது எனவும், இரட்டைவேடமேற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இரட்டை வேடத்தில் கலக்கும் கார்த்தி…. ரசிகர்கள் ஆவல்…!!

நடிகர் கார்த்தி தனது அடுத்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் கார்த்தி. இவர் தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கிய சுல்தான் படத்தை நடித்து முடித்துள்ளார். இப்படம் கூடிய விரைவில் வெளியிடப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து கார்த்தி மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரது அடுத்த படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளது. இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் திமுக இரட்டை வேடம்… எல்.முருகன் அதிரடி பேட்டி…!!!

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையில் திமுக இரட்டை வேடம் போடுவதாக பாஜக தலைவர் முருகன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே பெரும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

ஓ.பி.சி. மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு தீர்ப்பு ஏமாற்றம் – மு.க.ஸ்டாலின்

இரட்டை வேடம் போடாமல் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு பெற பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மருத்துவ கல்விக்கான இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு இந்த கல்வி ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மாணவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மத்திய பாஜக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இரட்டை வேடங்களில் களமிறங்கும் சூர்யா – அருவா

அருவா திரைப்படத்தில் சூர்யா அவர்கள் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது கடந்த வருடம் என் ஜி கே மற்றும் காப்பான் திரைப்படத்தில் நடித்த சூர்யா அவர்கள் தற்போது ஹரியுடன் இணைந்து படம் நடிக்க உள்ளார். திரைப்படத்திற்கு அருவா என பெயரிட்டுள்ளனர். ஆறு, வேல், சிங்கம் 3 பாகங்கள் போன்ற படங்களிலும் ஹரியும் சூர்யாவும் இணைந்து அதிரடி திரைப்படங்களை  கொடுத்தமையால் அருவா திரைப்படமும் அதிரடியாக இருக்கும் என நம்பப்படுகிறது. இத்திரைப்படத்தில் சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக […]

Categories

Tech |