தஞ்சாவூரில் இரட்டை பெண் குழந்தைகளை குரங்குகள் தூக்கி சென்றதாக பெண் அளித்த புகாரை வனத்துறையினர் சந்தேகித்துள்ளனர். தஞ்சாவூரில் வசிப்பவர் புவனேஸ்வரி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் தனது வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்குகள் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் தூக்கி சென்று விட்டதாக புவனேஸ்வரி கூறியுள்ளார். அவற்றில் ஒரு பெண் குழந்தை வீட்டின் கூரையில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் […]
