கொரோனா நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்த இரட்டை செவிலியர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இங்கிலாந்தில் இருக்கும் சவுத்தாம்ப்டன் நகர பொது மருத்துவமனையில் செவிலியர்கள் ஆக பணியாற்றி வந்தவர்கள் எம்மா டேவிஸ், கேட்டி டேவிஸ். இரட்டையர்களான இவ்விருவரும் அச்சு அசல் ஒரே முக ஜாடை கொண்டவர்கள். கல்லூரியில் படிக்கும் போதும் இருவரும் ஒன்று போல் நர்சிங் பாடத்தை எடுத்து படித்தனர். படிப்பு முடிந்ததும் ஒரே மருத்துவமனையில் இருவருக்கும் வேலையும் கிடைத்தது. இந்நிலையில் கொரோனா தொற்று […]
