காபூல் இராணுவ மருத்துவமனையில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் மிகப்பெரிய இராணுவ மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று 2 வெடிகுண்டுகள் தொடர்ந்து வெடித்ததோடு, அப்பகுதியில் துப்பாக்கிச்சூடு தாக்குதலும் நடத்தப்பட்டது.மேலும், வெடிகுண்டை உடலில் மறைத்து வைத்து கொண்டுவந்த மர்ம நபர் மருத்துவமனை வளாகத்தில் மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் அதனை வெடிக்க செய்தார். இந்த தாக்குதலில் 25 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர், […]
