உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். உத்திரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காணொலி வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி பேசிய போது ; கிரிமினல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவார்கள் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மேலும் சட்டத்தின் ஆட்சியை உத்திரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் நிலை நிறுத்தியுள்ளார். 21 வது நூற்றாண்டில் உத்திரபிரதேசம் தொடர்ந்து இரு மடங்கு வேகத்துடன் பணியாற்ற வேண்டும் […]
