அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில் உட்கட்சி பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்று கூறிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களையும் அதிகாரிகள் வாங்க மறுத்ததாக தெரிய […]
