தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தற்போது இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்தார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தாலும், திருமணம் ஆகி 4 மாதத்தில் எப்படி குழந்தை என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி உள்ளதால், […]