மேற்கு வங்கத்தில் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் அவர்களது வாழ்க்கையின் சுவாரசியமான நிகழ்வை பகிர்ந்த சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2002 ஆம் வருடம் மேற்கு வங்கத்தில் ஒட்டி பிறந்த இரட்டைகளான மோனாவும், லிசாவும் தங்களது சுவாரசியமான வாழ்க்கையை, கதை போல சமீபத்தில் ஒரு இணையதளத்திற்கு பேட்டி அளித்திருக்கின்றனர். கடந்த நவம்பர் 1 அக்டோபர் 2002 ஆம் வருடம் பச்சிளம் குழந்தைகளாக இருந்த இவர்களுக்கு அப்போதே 30 மருத்துவர்கள் தலைமையிலான குழு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்திருக்கின்றனர். […]
