இரட்டைமலை சீனிவாசனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டுள்ளது. சென்னையில் உள்ள கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் இரட்டைமலை சீனிவாசன் திருவுருவ சிலை அமைந்துள்ளது. இன்று இரட்டைமலை சீனிவாசனுக்கு பிறந்தநாள். இதன் காரணமாக புதுவை ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் இரட்டைமலை சீனிவாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் அம்பேத்கர் உடன் சேர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் இரட்டைமலை சீனிவாசன். இவர் மகாத்மா […]
