பிரபல பாடகரான எஸ்.பி.பி மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகிய இருவரின் மறைவை ஒட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார் . நேற்று நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பிரபல பாடகர் எஸ். பி.பி மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் ஆகிய இருவரின் மறைவையொட்டி இரங்கல் தெரிவிக்கும் வகையில் கைகளில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். […]
