Categories
உலக செய்திகள்

இரண்டாம் உலக போருக்கு பின்…. முதல் தடவையாக…. இயேசு சிலை வேறு இடத்திற்கு மாற்றம்…!!!

இரண்டாம் உலகப் போருக்கு பின் முதல் தடவையாக உக்ரைன் நாட்டில் உள்ள வீவ் நகரத்திலிருந்து இயேசு கிறிஸ்துவின் சிலை வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் ஒரு பகுதியை சேர்ந்தவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து கடந்த 1939 ஆம் வருடத்திலிருந்து 1945ஆம் வருடம் வரை இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. அந்த சமயத்தில் உக்ரைன் நாட்டில் இருக்கும் வீவ் என்னும் நகரத்தின் ஆர்மீனியன் தேவாலயத்தில் இருந்த இயேசு சிலையை, குண்டு வீச்சு போன்ற தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காக […]

Categories
உலக செய்திகள்

‘பிங்க் நிறத்தில் காணப்பட்ட சிலை’…. புதுவிதமான விழிப்புணர்வு…. பிரேசிலில் குவிந்த மக்கள் கூட்டம்….!!

ரியோ டி ஜெனிரோவில் இருக்கும் இயேசுவின் சிலையானது பிங்க் நிறத்தில் காணப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை மாமோகிராம் என்ற சோதனை வாயிலாக அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம். அதிலும் அந்த சோதனையின் மூலம் மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்டு இதுவரை பிரேசிலில் 95% பெண்கள் குணமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்படுகிறது. இதனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் இருக்கும் […]

Categories

Tech |