பேட்டிங்கில் சிறப்பாக செய்யவில்லை என்றால் அணியில் இருந்து வெளியேறுவேன் என பெருந்தன்மையுடன் சொல்லியிருக்கிறார் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன். 7ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. முதல் கட்டமாக ஒரு புறம் தகுதி சுற்று போட்டிகளும், மறு புறம் பயிற்சிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.. இன்னும் சில நாட்களில் முன்னணி போட்டிகள் நடைபெற இருக்கிறது.. இந்த உலகக்கோப்பை தொடரில் எந்த அணி உலக […]
