கொரோனா வைரஸ், உணவின் மேற்புறங்களில் வாழும் தன்மை கொண்டது என சில தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அப்படியெனில் நல்ல சுகாதாரமான நடைமுறைகளை எவ்வாறு பராமரிப்பது? ஆரோக்கியமான உணவுகளையும், சாலடுகளையும் உண்பது என்பது பலரது அன்றாட வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட விஷயமாக உள்ளது. கோவிட்-19 நோய்ப்பரவல் காரணமாக நம்மில் பலரும் சொந்த சமையலுக்கு மாறி, சாலடுகளை உண்பதைத் தவிர்த்து வீட்டில் துரித உணவுகளை செய்ய முயல்கிறோம். கோவிட்-19 உணவின் மேற்புறங்களிலும் வாழலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பழங்கள், காய்கறிகள், பேக் […]
