துளசியால் நம் உடலிற்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. அவை பற்றி தெரிந்து கொள்வோம்..! *துளசியில் பல வகையானவை உள்ளன. அவை , நல்துளசி , கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி எனபலவற்றை ஆகும். * துளசி இலைகளை அவித்து, சாறு பிழிந்து 10 மில்லி காலை, மாலை என இருவேளை குடித்து வந்தால் பசி அதிகரிக்கும். இதயம் கல்லீரல், ஆகியவற்றை பலப்படுத்தும். இரத்தம் சுத்தமாகும். தாய்ப்பால் பெருகும். * துளசி இலைச்சாறு 10 மில்லி, தேன் 50 […]
