தலையில் பேன் பிரச்சனை இருக்கிறதோ இல்லையோ பலருக்கும் பொடுகு தொல்லை இருக்கும் இதனால் மனதில் வருத்தம் இருந்து கொண்டே இருக்கும். இயற்கையான முறையில் பொடுகு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயம் அதிக மருத்துவ குணம் கொண்ட வெந்தயத்தை நன்றாக அரைத்து அனைத்து முடியிலும் படும்படி தலையில் தேய்த்து வருவதால் கூந்தலும் பலம்பெறும் பொடுகுத் தொல்லையும் குறையும் முடி உதிர்தலையும் தடுக்கும். எலுமிச்சை சாறு மற்றும் வெள்ளை கரு சிட்ரிக் ஆசிட் கொண்ட எலுமிச்சை சாறு மற்றும் முட்டை வெள்ளை […]
