தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்து அரசு மற்றும் 26 தனியார் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1940 இடங்களுக்கு, 4386 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.அதில் 762 அகில இந்திய ஒதுக்கீடு இடங்களாகவும், நிர்வாக இடஒதுக்கீட்டிற்கு 425 இடங்களும் உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களாக 822 இடங்களும், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு 115 இடங்களும் உள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தலா 7.5 சதவீத […]
